My Photo
Name:

தமிழ் தமிழிய உணர்வர் .

Sunday, February 28, 2010

ஆய்வாளர்கள்

ஆய்வாளர்கள் என இங்கே         குறிக்கபெறுபவர்கள் வரலாற்றை பற்றி ஆய்தவர்கள். இவர்களை பற்றிய கண்ணோட்டம் சிறிதே விளக்கத்துடன் பதியப்பெருகின்றது.
இருபதாம்  நுற்றாண்டின் மாபெரும் வரலாற்று நிகழ்வுகளை இந்தியா கண்டுள்ளது . 
அந்த நிகழ்வுகளை நகர்த்திய உணர்வு ஒன்று காலனிய எதிர்ப்பு என்ற உணர்வு மக்களை ஓர்மை படுத்தி அந்நியன் என்ற வரையறைக்குள் ஆங்கிலேயனை இருத்தி
போராட செய்தது இதன் ஊடக தேசியம்  என்பது கற்பிக்கப்பட்டு உண்மையான தேசிய இனம்களை இல்லாத இந்திய தேசியத்தில் சாதிய நார்களை முலமாக இறுக்க உணர்வுகளை விரவபபட்டு  இந்து என்ற பசை தூவப்பட்டு மக்களை நிறுத்தியது.
ஆயினும் இப்போலி முன்னெடுப்புகளை எதிர்த்து சமுக விடுதலை உணர்வுகளை பரப்ப உருவான இயக்கம்களே பின் மக்களை அடிமைத்து காரியம்களில் கட்சிதமாய் மாறி விட்டது. உதாரனமாய் ஆளும் இன்றைய மதிய மாநில அரசுகள்.
 விடுதலைக்கு முன்பாக பதியபெற்ற வரலாற்று நிகழ்வுகள் ஓரளவேனும் அல்லது பெரிய இருட்டடிப்பு இல்லாமலும் பதியபெற்று இருப்பினும்  விடுதலைக்கு பிந்தைய நிகழ்வுகளை நடுநிலைமையுடன் பதியபெற்று இருகின்றதா என்றால் முழுமையாக இல்லை என்றே கருத வேண்டியுள்ளது. வரலாறு உடையும்போதும் அழியும் போதும் பாதிக்கபடுவது அவ்  வரலாற்றுக்கு உரிய இனம்களே.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home