My Photo
Name:

தமிழ் தமிழிய உணர்வர் .

Sunday, January 31, 2010

போதும் தாழ்ந்தது


குறியீடுகள் இன்றி காணாமல் போகும் பாதையில்

பயணித்து கொண்டு இருக்கும் எம் இனமே

விடை தெரியாமல் வேர்களை தேடுகின்றாயே

படைகொண்டு போகும்வரை பார்த்துவிட்டு

பார் முதலியம் சார் நின்று பசப்பிக்கொண்டு

ஏர் கொண்டுவுழுத இனம் நேர் நின்று சாவுகயிலே

சேர்ந்துண்டு உறங்கினாயே செத்தவர்களை

சாய்த்தவன் இவனென்று தெரிந்திருந்தும்

பார் பார்த்துசொல சொற்பார்த்து நிற்பவன்போலே

பழகிபோனாயே பழகிபோனாயே பட்டுப்போனாயோ

ஓ தாழ்ந்த எம் இனமே போதும் போதும் தாழ்ந்தது

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home